10,99 €
inkl. MwSt.

Versandfertig in über 4 Wochen
payback
5 °P sammeln
  • Broschiertes Buch

இயேசு கிறிஸ்து நமது மனித அனுபவத்திலிருந்து வெகுத் தொலைவிலுள்ள ஒரு தத்துவார்த்த யோசனை அல்லது வெறும் கருத்து அல்ல. அனைத்து உலகங்களையும் கடந்து என்னும் இப்புத்தகத்தில், பாக்ஸ்டர் க்ரூகர், இயேசு நம் இருளில் நம்முடன் உண்மையான மற்றும் தனிப்பட்ட உறவை ஏற்படுத்தியிருக்கிறார் என்ற உண்மையை நேருக்கு நேர் கொண்டு வருகிறார். இயேசு நம்மை ஏற்றுக்கொண்டு நம்மோடு நடக்கிறார், ஏனென்றால் நாம் அவருடைய பிதாவை அவரோடும், அவருடைய அரவணைப்பில் உள்ள வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். பிதாா அறியப்பட வேண்டும் என்பதில் இயே�சு பே�ரா ர்வம் கொொண்டுள்ளாார். நாாம் அவருடைைய பிதாாவை அறியாாமலும்,…mehr

Produktbeschreibung
இயேசு கிறிஸ்து நமது மனித அனுபவத்திலிருந்து வெகுத் தொலைவிலுள்ள ஒரு தத்துவார்த்த யோசனை அல்லது வெறும் கருத்து அல்ல. அனைத்து உலகங்களையும் கடந்து என்னும் இப்புத்தகத்தில், பாக்ஸ்டர் க்ரூகர், இயேசு நம் இருளில் நம்முடன் உண்மையான மற்றும் தனிப்பட்ட உறவை ஏற்படுத்தியிருக்கிறார் என்ற உண்மையை நேருக்கு நேர் கொண்டு வருகிறார். இயேசு நம்மை ஏற்றுக்கொண்டு நம்மோடு நடக்கிறார், ஏனென்றால் நாம் அவருடைய பிதாவை அவரோடும், அவருடைய அரவணைப்பில் உள்ள வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். பிதாா அறியப்பட வேண்டும் என்பதில் இயே�சு பே�ரா ர்வம் கொொண்டுள்ளாார். நாாம் அவருடைைய பிதாாவை அறியாாமலும், அவருடைைய இருதயம், அவருடைைய தாாராளமாான அரவணைப்பு, அவரது முடிவில்லாாத அன்பு, பிதாாவின் முகத்தைை நாாம் பாார்க்கும் போ�ோது நமக்குள் கிரியைை செெய்யும் அவரது பரிபூரண சுதந்திரம் ஆகியவற்றைை நாாம் அறியாாமல் இருப்பதைை இயே�சுவாால் தாாங்கிக்கொொள்ள முடியாாது. நித்திய நித்தியமாாய் இயே�சு பிதாாவை அறிந்தவரா ய் இருக்கிறாார். அவர் பிதாாவின் வலது பாாரிசத்தில் அமர்ந்து அவரைை முக முகமாாய் பாார்த்து, பரிசுத்த ஆவியின் ஐக்கியத்தில் ஜீவனையும் மற்ற அனைத்தைையும் பிதாாவோோடு பகிர்ந்துக்கொொள்கிறாார். அப்படியெ�ன்றாால், அவருடைைய பிதாாவின் இருதயத்தைைப் பற்றிய வெளிச்சம் இல்லாாதவர்களாாய் நம்மைை இருளில் விட்டு அவரா ல் எப்படி மன நிறைைவுடன் இருக்க முடியும்? நாாம் புரா ண கதைைளாால் கட்டுண்டு பயம் என்ற உணர்வினாால் பிடிக்கப்பட்டு, தொொலைைந்த நிலைையில் இருக்கும் பொ�ொழுது, இந்தக் குமாாரன் எப்படி
Hinweis: Dieser Artikel kann nur an eine deutsche Lieferadresse ausgeliefert werden.
Autorenporträt
பாக்ஸ்டர் அவர்கள் பெத்தை திருமணம் செய்து 42 ஆண்டுகள் ஆகிறது. அவர்களுக்கு நான்கு குழந்தைகள் மற்றும் ஆறு பேரக்குழந்தைகள் உள்ளனர்.மிசிசிப்பியில் உள்ள பிராண்டனில் வசிக்கின்றனர். ஸ்காட்லாந்தில் அபெர்டீன் பல்கலைக்கழகத்தின் கிங்ஸ் கல்லூரியில்,பேராசிரியர் ஜேம்ஸின் .பி. டோரன்ஸ் அவரின் கீழ் முனைவர் பட்டம் பெற்றவர் . டாக்டர். க்ரூகர் 10 புத்தகங்களை எழுதியவர், இதில் சர்வதேச அளவில் அதிகம் விற்பனையான புத்தகங்கள் - தி ஷேக் ரீவிசிட்டட், பாட்மோஸ் மற்றும் அவரது ஆரம்பகால சிறிய புத்தகம், தி பேரபிள் ஆஃப் தி டான்சிங் காட மற்றும், ஏராளமான கட்டுரைகள், நூற்றுக்கணக்கான மணிநேரம் கற்பித்தல் மற்றும் பல்வேறு ஆன்லைன் ஆய்வுகள் ஆகியவை அடங்கும். -அனைத்தும் perichoresis.org இல் கிடைக்கும். டாக்டர் க்ரூகர் 30 ஆண்டுகளாக உலகம் முழுவதும் பயணம் செய்து, பிதாவோடுள்ள உள்ள உறவைப் பற்றியும், இயேசுவோடு நாம் இணைக்கப்பற்றிருக்கிறோம் என்கிற நற்செய்தியையும் அறிவித்து வருகிறார். அவர் மீன் சமைப்பது, தூண்டிலை தானே தன் கையால் செய்து மீன் பிடிப்பது, கோல்ஃப் விளையாடுவது மற்றும் தனது பேரக்குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதை விரும்புவார்.