புகழ் பெற்ற பாடகன் வம்சி கிருஷ்ணாவுக்கு மடல் எழுதும் வாசகி வாய் பேச முடியாத தேன்மொழி... யார் என்று தெரியாமலே வாசகி மேல் வம்சி கிருஷ்ணாவுக்கு காதல்... எதிர்பாராதவிதமாக தேன்மொழியையே அவன் திருமணம் செய்கின்றான்... மடல் எழுதும் காதலியும் கரம் பிடித்த மனைவியும் ஒன்று என்று அவன் உணர்வானா? இல்லையா? மெல்லியசையாய் ஒரு காதல் கதை... அவள் மௌனமே அவன் இசையான கதை...
Hinweis: Dieser Artikel kann nur an eine deutsche Lieferadresse ausgeliefert werden.
Hinweis: Dieser Artikel kann nur an eine deutsche Lieferadresse ausgeliefert werden.