அன்னப் பறவைகள் பரிசுத்தமாக வானில் உயரப் பறப்பது போல் என் நினைவுகளும் இரவும் பகலும் உயரப்பறக்கட்டும். ஒரு வணக்கத்தில் இறைவனே ஒரே ஒரு வணக்கத்தில் எனது ஆன்மா தனது நிலையான வீட்டை நோக்கிச் செல்லட்டும்.
Hinweis: Dieser Artikel kann nur an eine deutsche Lieferadresse ausgeliefert werden.
Hinweis: Dieser Artikel kann nur an eine deutsche Lieferadresse ausgeliefert werden.