17,99 €
inkl. MwSt.

Versandfertig in über 4 Wochen
  • Broschiertes Buch

அறியாமை இருளை அகற்றி, அகத்தின் வலிமை கூட்டி, தனியொரு மனிதன் தன்னம்பிக்கையுடன் வாழும். நெறிதனையும் இந்நூலில் அறியலாம். தனியொரு மனிதனின் ஒழுக்கத்தை பற்றியும் இயற்கையின் ஜீவசுகம் பற்றியும் உணரலாம் மற்றும் அன்பின் மகத்துவம் பற்றியும் பல நிதர்சனமான உண்மைகளின் வெளிப்பாடுகளும், வேதனைகளும், அதனைகளையும் முறைகளையும் மற்றும் நட்பு, காதல், போன்றவையும் சமுதாயம் பற்றிய கருத்துக்களையும் இந்நூலில் காணலாம். எனவே இந்நூல் வாசகர்களின் சிந்தனையில் நல்ல அதிர்வுகளை உண்டாக்கி வாழும் வழிதனை செம்மைபடுத்தும், நல் வழிகாட்டியாக கவிதை வடிவில் இந்த கடம்பசாரல் எனும் நூல் வாசகர்களின் மனதில் என்றும் இன்பச்சாரலாய் திகழ்ந்திடும் என கருதுகின்றேன்.…mehr

Produktbeschreibung
அறியாமை இருளை அகற்றி, அகத்தின் வலிமை கூட்டி, தனியொரு மனிதன் தன்னம்பிக்கையுடன் வாழும். நெறிதனையும் இந்நூலில் அறியலாம். தனியொரு மனிதனின் ஒழுக்கத்தை பற்றியும் இயற்கையின் ஜீவசுகம் பற்றியும் உணரலாம் மற்றும் அன்பின் மகத்துவம் பற்றியும் பல நிதர்சனமான உண்மைகளின் வெளிப்பாடுகளும், வேதனைகளும், அதனைகளையும் முறைகளையும் மற்றும் நட்பு, காதல், போன்றவையும் சமுதாயம் பற்றிய கருத்துக்களையும் இந்நூலில் காணலாம். எனவே இந்நூல் வாசகர்களின் சிந்தனையில் நல்ல அதிர்வுகளை உண்டாக்கி வாழும் வழிதனை செம்மைபடுத்தும், நல் வழிகாட்டியாக கவிதை வடிவில் இந்த கடம்பசாரல் எனும் நூல் வாசகர்களின் மனதில் என்றும் இன்பச்சாரலாய் திகழ்ந்திடும் என கருதுகின்றேன்.
Hinweis: Dieser Artikel kann nur an eine deutsche Lieferadresse ausgeliefert werden.