உலகின் மிகச் சிறந்த பெண் எழுத்தாளர்களாகக் கருதப்படும் அமா அடா ஐடூ மற்றும் பெஸீ ஹெட்டின் சிறுகதைகள் என்னால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இந்தத் தொகுப்பில்உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.வருடக்கணக்காக ஆபிரிக்கா எதிர்கொள்ளவேண்டியிருக்கும் கோடையையும்,விவசாயம் மற்றும் வேட்டை சார்ந்த உலகின் மிகச்சிறந்தபெண்எழுத்தாளர்களாகக் கருதப்படும் அமா அடா ஐடூ மற்றும் பெஸீஹெட்டின ்சிறுகதைகள ்என்னால்தமிழில்மொழிபெயர்க்கப்பட்ட ுஇந்தத ்தொகுப்பில்உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.வருடக்கணக்காகஆபிரிக்கா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் கோடையையும், விவசாயம் மற்றும் வேட்டை சார்ந்த குடும்ப நடைமுறைகளையும், கொடும் வறுமையிலும் கௌரவமாகவாழமுற்படும்பெண்களத ுநிலைப்பாட்டையும்,தாய்மைக்க ுஉரியமுக்கியத்துவத்தையும், அந்நியர்களது ஆக்கிரமிப்பினால் அப்பாவிப் பெண்கள் எவ்வாறு தமத ுஉடலைவிற்கும ்விலைமாதுக்கள்ஆகிறார்கள ்என்பதையும ்இந்தத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் விவரிக்கின்றன.பெஸீ ஹெட்டும், அமா அடாஐடூவும ்அவர்கள ்எழுதியுள்ள சிறுகதைகளில ்பெண்களை மிகுந்தகௌரவத்துக்குரியவர்களாக,யதார்த்தமாக எழுதியிருப்பதைக் காணலாம். அவையே இன்றளவும் அவர்களை சர்வதேசம் முழுவதும் நேசிக்கவைத்திருக்கின்றன.குடும்பநடைமுறைகளையும்,கொடும்வறுமையிலும் கௌரவமாக வாழ முற்படும ்பெண்களதுநிலைப்பாட்டையும்,தாய்மைக்குஉரியமுக்கியத்துவத்தையும்,அந்நியர்களதுஆக்கிரமிப்பினால்அப்பாவிப்பெண்கள் எவ்வாறு தமது உடலை விற்கும் விலைமாதுக்கள்ஆகிறார்கள்என்பதையும்இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள்விவரிக்கின்றன.பெஸீ ஹெட்டும்,அமாஅடாஐடூவும்அவர்கள ்எழுதியுள்ள சிறுகதைகளில ்பெண்களைமிகுந்த கௌரவத்துக்குரியவர்களாக,
Hinweis: Dieser Artikel kann nur an eine deutsche Lieferadresse ausgeliefert werden.
Hinweis: Dieser Artikel kann nur an eine deutsche Lieferadresse ausgeliefert werden.