"நோய்நாடி நோய் முதல் நாடி" என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்கபல்வேறு நோய்கள் உருவாக காரணங்களும் அதற்கேற்ற உணவுபரிந்துரைகளும் "உணவே மருந்து" என்னும் அடிப்படையில் அறிவியல்ஆய்வு முடிவுகளின் படி இந்த புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. சரியான சரிவிகித உணவும், நோய்களுக்கேற்ற உணவு முறைகளும், உணவின் அளவுகளும் உணவு எடுத்துக் கொள்ளும் நேரமும் சராசரிசாமான்ய மக்களின் ஆரோக்கியத்திற்கு வலுசேர்க்கும் என்றநம்பிக்கையில் கட்டமைக்கப்பட்டுள்ளதே "உணவு கட்டுப்பாடு" எனும்இந்நூல்.
Bitte wählen Sie Ihr Anliegen aus.
Rechnungen
Retourenschein anfordern
Bestellstatus
Storno