No AI, No AI translated by Eduard Wagner
நீங்கள் எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம். இது நிறைவான வாழ்க்கையா இல்லையா என்பதை வாசகனாகிய உங்களிடமே விட்டு விடுகிறேன். நிச்சயமாக நான் நிறைய தவறுகளை செய்தேன், ஆனால் மற்றவர்களை நான் உண்மையில் குறை சொல்ல முடியாது, பெரும்பாலானவற்றிற்கு நான் என்னை மட்டுமே குற்றம் சொல்ல முடியும்.