இப் படைப்பு பற்றி...
காதலாடுதல், மாப்ள பெஞ்ச் வரிசையில் கோலிவுட் கதை சொல்லி’யின் “100 ஒன் லைன் கதைகள்” என்கிற மூன்றாவது புத்தகம்.
வெளிவந்த படங்களின் ஒன் லைன் கதைகள் அல்ல. ஹாலிவுட்டில் படத்தின் ஒன் லைன் கதையை சுமார் 30 முதல் 50 வார்த்தைகளில் சுருக்கி சொல்வது தான் லாக் லைன் (log line). அதுவே நம் திரையுலகில் அதை ஒன் லைனர் (one liner) என்பார்கள்.
எனது இந்த ஒன்லைன் கதைகள் விஷுவல் மீடியா படைப்புகளான சினிமா, குறு்ம்படம், தொலைக்காட்சி தொடர் மற்றும் சிறுகதை, நாவல், திரைக்கதை போன்ற படைப்புகளுக்கு தேவையான கருப் பொருள் தான் இந்த ஒன் லைன் மூலக் கதை.
படைப்புக்கான புத்தம் புது கருவே இதன் உரு. இந்த மூலக்கதை அவரவர் பாணியில், கற்பனைத் திறனோடு எழுத்து அல்லது காட்சி ஊடகங்களுக்கான படைப்பாக்கவும் உதவும்.
- சுவெகி –