0,99 €
0,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar
payback
0 °P sammeln
0,99 €
0,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar

Alle Infos zum eBook verschenken
payback
0 °P sammeln
Als Download kaufen
0,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar
payback
0 °P sammeln
Jetzt verschenken
0,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar

Alle Infos zum eBook verschenken
payback
0 °P sammeln
  • Format: ePub

உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல்.
A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.
உங்களுக்காக சில துளிகள் (Excerpts):
" ஓங்கினான் மாலயன் கண்டுவக்க தேவகங்கை தாங்கினான் தன்சடையில் "
" அஞ்செழுத்தான் நெஞ்சினில் வஞ்சமின்றி தஞ்சமென்றார் நெஞ்சடைந்தான் நெஞ்சடையா நஞ்சடைந்தான் "
" அண்டபிரான் முப்புரம் வென்றபிரான் வேதங்கள் விண்டபிரான் தீத்தூணாய் நின்றபிரான் "
" பார்ப்பவன்
…mehr

  • Geräte: eReader
  • mit Kopierschutz
  • eBook Hilfe
  • Größe: 0.25MB
Produktbeschreibung
உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல்.

A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.

உங்களுக்காக சில துளிகள் (Excerpts):

" ஓங்கினான் மாலயன் கண்டுவக்க தேவகங்கை தாங்கினான் தன்சடையில் "

" அஞ்செழுத்தான் நெஞ்சினில் வஞ்சமின்றி தஞ்சமென்றார் நெஞ்சடைந்தான் நெஞ்சடையா நஞ்சடைந்தான் "

" அண்டபிரான் முப்புரம் வென்றபிரான் வேதங்கள் விண்டபிரான் தீத்தூணாய் நின்றபிரான் "

" பார்ப்பவன் அன்பினால் என்னையும் தன்னிடத் தீர்ப்பவன் தீயவன் நல்லன் எனாதெனை ஏற்பவன் "

" ஓயா கால வெளியில் ஓடி ஓயும் வாழ்வின் ஓசை "

" ஆலடியில் அமர்ந்தவன் நாலடிக் குறுமுனி போலடியோர் துதித்தவன் "

" பாதுகை பரதன் பறிக்க மாதினை மானும் மயக்க "

" கேட்கத் தந்தான் பாதுகையை அசுரன் கேட்டே கொடுத்தான் அடைக்கலமே "

Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, B, CY, CZ, D, DK, EW, E, FIN, F, GR, H, IRL, I, LT, L, LR, M, NL, PL, P, R, S, SLO, SK ausgeliefert werden.

Autorenporträt
விஞ்சுபுகழ்த் தமிழ் கொண்டு, விடையேறுமீசனை வெண்பாவால் வாழ்த்திக் கவிபாட வந்த கட்டுமானப் பொறியாளர்(பணி ஓய்வு)

Born in Madurai, structural design engineer by profession - retired. Fascinated by Tamil poetry from childhood, kept writing verses off and on. Passionate in writing Venpa form. Loves to write poetry expressing positivity.