உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல்.
A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.
உங்களுக்காக சில துளிகள் (Excerpts):
" தொட்டியிலிட்ட வண்ணமீன்கள் கொட்டித்தீர்த்த சாபமடா கோவிட்டால் வீட்டுச்சிறை "
" இன்றிருப்பார் நாளை இருத்தல் அறிந்திடோம் என்றுவரும் நம்சாவு என்றும் அறிந்திடோம் "
" மன்றிலாடும் மன்னவன் ஈசனே நம்கதி என்றுணர்த்த வந்ததிந்த பீதி "
" ஞானம் இல்லாருக்கு சாத்திரம் ஓர் சுமை தானம் புரியாருக்கு தனம் ஓர் சுமை "
" விகாரியின் முடிவிலேனோ விகாரமாய் உயிர்ப்பலிகள் முகாரிகள் முடியட்டும் மங்கலங்கள் ஒலிக்கட்டும் "
" பாத்திரமும் கரியுமாய் பாதி நாள் கழிய தோத்திரம் செய்து தொழுதிடவும் நேரமில்லை "
" பேசாது இருப்பது மௌனமன்று மனம் பேசாது இருப்பதே மௌனம் "
" சூதிலா நல்லோர் வணங்கிடும் ஆண்டவன் மாதிலாது தன்னந் தனியே நடம்புரிவான் "
" தேய்க்கத் தேய்க்கக் குறையலாம் தங்கமே தேய்க்கத் தேய்க்கக் குறையுமோ பாத்திரம் "

Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, B, CY, CZ, D, DK, EW, E, FIN, F, GR, H, IRL, I, LT, L, LR, M, NL, PL, P, R, S, SLO, SK ausgeliefert werden.