உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல்.
A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.
உங்களுக்காக சில துளிகள் (Excerpts):
ஏகமன்று என்போரும் நாத்திகம் சொல்வோரும் சோகமொன்றே வாழ்விங்கு என்போரும் மெய்யறிய தாகமின்றி வாழ்வோரும் வேறுலகு ஏதிங்கு போகமே காண்போம்நாம் என்போரும் வாழ்ந்துபின் சாகவே போகிறார் என்றவர்மேல் பாயும்சந் தேகமில்லா அன்பே சிவம். Rali
பிந்துவில மர்ந்தவள் கந்தனையு வந்தவள் அந்தமில் ஆனந்தம் ஆனவள் BKR
நதியாம் நறும்புனல் வைகைக் கரையில் மதியால் மாண்பால் மாநிலம் ஆள்கையில் பதியாய் சொக்கன்நின் கரமது பற்றிட Suresh S
உறவா யிருந்திட நின்விழி தண்ணொளி பிறவா ழியைநான் பெரிதாய் நினையேன் Suresh S
அடியார்க் கடியன் முடிவில் வடிவன் கொடியாள் இடமாய் உடையன் BKR
சந்தனமேனி யதனில் சந்திரவதன மென்றால் செந்தா மரையும்ஊடி நொந்துதான் போனதந்தோ சுந்தரத் தோளிரண்டில் சொந்தங்கொண் டாடுகூந்தல் செந்தாழை மடலைச்சூட சந்திரன் நாணமுற்றான் Suresh S
பாவியெதைப் பாடுவனோ கூறிடுவாய் யானறியேன் Suresh S
பூரணி பார்கவி சங்கரி சங்கரன் தோளணி வாரணி வாரண வாகனன் இந்திரன் வணங்கிடு நாரணி நான்முகி Suresh S
ஓடுவாய் பேய்வாழ் சுடுகாடு அச்சுடு காடும் வருவேன் உயிர்விட்டு நீயெங்கு ஓடுவாய் பார்க்கிறேன் நான். Rali
மன்றாடித் தில்லை மறைபொருளைக்* காட்டிநமை நன்றாக்கும் நாதன் சிவன் BKR
... இறுதியில் மூவுலகும் கொன்றாடும் கூத்தன் இளமையில் மூவுலகும் தின்றவன் தங்கை மணம்கொள்ள சுந்தரனாய் நின்றவன்.. Rali
விடையனும் இடையனும் வேறில ரென்னும் தடயமொன் றுண்டிங்கு கேளீர் - இடையன் பசுக்களைக் காத்திடும் கோபாலன் என்றால் பசுபதி தானே அவன். BKR
..மாடைநீ மேய்த்தது போதும் உனக்கென கூடை நிறையவைத்தேன் வெண்ணெய் முறுக்குடன் சீடை மகிழ்ந்துண்ண வா. Rali
தாவியே வெண்ணையை தானங்கு திருடியே நாவினில் தேய்த்தவன் நல்ருசி கண்டவன் பாவையாம் திரௌபதி பாத்திரம் தந்திட பசித் தேவையால் தேடியே தின்றவன் கீரையை மாவடை முடித்தவன் SKC
இந்தியா விலங்குநீங்கி ஆண்டெழுப தானது வந்தநாள்முதல் எங்கு தேடியும் இல்லை சுதந்திரம் இந்தநாள் வரைநமக்கு.. Pithan
காணாமல் போனான் அருவமா யென் ஈசனே, தூணாய்ப் பிழம்பாய்ச் சோதியாய் மாலயனுக் கன்றே, தேனாய் என்றும் திகட்டா தினிப்பாய், .. Ravindran K
நானிருக்கும் நாள்வரைக்கும் என்கவியில் நீயிருக்கத் தானெனக்கு வரமருள்வாய் தவக்கோலக் காமாட்சி Suresh S

Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, B, CY, CZ, D, DK, EW, E, FIN, F, GR, H, IRL, I, LT, L, LR, M, NL, PL, P, R, S, SLO, SK ausgeliefert werden.