உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல்.
A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.
உங்களுக்காக சில துளிகள் (Excerpts):
" மால்துதி செய்யும் மகேசன் விரிசடை மேல்நதி கொண்டாடும் கொற்றவன் "
" தலையெடுத்தான் நான்முகன் பொய்யுரைக்க பாச வலையெடுத்தான் அஞ்ச உதைகொடுத்தான் "
" சங்கத றுத்தவன்க சங்கத் தமிழ்க்கவியால் சங்கம தைச்சாடும் சீலன் "
" தங்க வனசக் குளத்தருகே தங்கிடுமா தங்க முனிமகளின் பங்கினன் "
" குருவாய் அமர்ந்தான் குகனும் அன்று செருவில் கீதை செப்பிய மாமன் "
" தடுத்தாண்ட தாண்டவன் சூரன் விழவேல் விடுத்தாண்ட வேலனின் மூலன் "
" நேற்றுமின்றும் நாளையும் வாழ்ந்திடும் நித்தியன் போற்றிடும் அன்பரின் நெஞ்சில் உறைபவன் "
" பாகா யுருகியவன் பதமேயான் பிடித்தாலும் நாகா பரணனவன் நாயேனுக் கருள்வானோ "

Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, B, CY, CZ, D, DK, EW, E, FIN, F, GR, H, IRL, I, LT, L, LR, M, NL, PL, P, R, S, SLO, SK ausgeliefert werden.