உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல்.
A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.
உங்களுக்காக சில துளிகள் (Excerpts):
" சீறுகின்ற நல்லபாம்பு ஏறுகின்ற மேனியன் சோறுபோடும் சங்கரன் "
" தானவர் மாயத் தகித்தவன் பக்திவித் தானவர் வாழ அருள்பவன் "
" கள்ளமே உள்ளவென் உள்ளமே தள்ளிடா துள்ளுறை கொள்ளொரு வள்ளலாம் "
" பத்தானவன் தங்கை அத்தானவன் பாணருக்கென விறகு வித்தானவன் பரமனோ வேத வித்தானவன் "
" நஞ்சினை உண்டு நடுவினில் நிறுத்திய குஞ்சித பாதமவன் "

Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, B, CY, CZ, D, DK, EW, E, FIN, F, GR, H, IRL, I, LT, L, LR, M, NL, PL, P, R, S, SLO, SK ausgeliefert werden.