உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல்.
A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.
உங்களுக்காக சில துளிகள் (Excerpts):
" நிலையாக நின்றுவான் முட்டும் இமய மலைநிலவு மங்கை உமையின் மணாளன் "
" ஈரம் படைத்தவன் ஓரரை தேகத்தில் தாரம் படைத்தவன் ஈரரைச் சொல்லதன் சாரம் படைத்தவன் "
" நஞ்சுடை அரவம் நாரணன் அயர்ந்து நஞ்சுக் கொடி தன்னில் நான்முகனைக் கொண்டான் "
" ஆணும் அவன் பெண்ணும் அவன் விண்ணும் அவன் மண்ணும் அவன் "
" விண்ணப்பன் பண்ணப்பன் செவ்வான வண்ணத்தன் மண்ணப்பன் பொன்னொப்பன் மின்னொப்பன் "
" கோதையவள் தமிழால் காதலித்த நாயகன் வேதமுனி பசி நீக்கும் சோதனையைத் தீர்த்தவன் "
" கம்பத்தில் உதித்தவன் கம்பனை ரசித்தவன் வம்புக்கு வந்தவனை வதமங்கு செய்தவன் "

Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, B, CY, CZ, D, DK, EW, E, FIN, F, GR, H, IRL, I, LT, L, LR, M, NL, PL, P, R, S, SLO, SK ausgeliefert werden.