உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல்.
A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.
உங்களுக்காக சில துளிகள் (Excerpts):
" அஞ்சதால் அறியக்காணும் ஆனந்த நடனநாதன் நஞ்சினைத் தரித்தநாதன் ஞானியர் ஏத்தும்நாதன் "
" பெண்ணென்றால் தன்னுடலில் பாதியே தந்திடுவான் பெண்ணென்றால் தன்தலை மேல்வைத்தே ஆடிடுவான் "
" விடமுண்ட கண்டன் விடையேறு பரமன் இடங்கொண்ட வுமையாள் மனங்கொண்ட கள்வன் "
" வான் பொய்க்கும் வேளை வணங்கித் தொழ தான் பொய்க்காது மழை தந்த இந்திரன் "
" நம்முடல் சுட்டெரிக்க எல்லாம் தயாரின்றே நம்மூச்சு நிற்பதொன்றே பாக்கி "
" ஈசன் இடத்தில் இணைந்தவள் அமர்ந்து ஊசல் ஆடும் என் உள்ளந் தன்னில் வாசம் செய்ய வணங்கி நின்றேனே! "

Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, B, CY, CZ, D, DK, EW, E, FIN, F, GR, H, IRL, I, LT, L, LR, M, NL, PL, P, R, S, SLO, SK ausgeliefert werden.