உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல்.
A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.
உங்களுக்காக சில துளிகள் (Excerpts):
" நாளை நமதே மறுநாளை யும்நமதே காளை அமர்வான் துணை "
" கையசைத்து விடைபெற்றாள் காலமகள் பதினேழாள் காதலோ கசப்போ கடந்துபோம் என்றுசொல்லி"
" மால் அயனும் தேடியவன் நுதல் மேலொரு கண் மூடியவன் "
" காய்ந்த விறகுவிற்கத் தானாய் அலைந்திடுவாய் தீய்ந்துபோன கீரனுக்கு மீண்டுமுயிர் தந்திடுவாய் "
" நாளை மற்றுமொரு நாளேதா னென்றாலும் வாளா விருந்திடவும் வழிதான் பிறந்திடுமோ "
" நீறுதந்தான் பூமிக்காய் ஆறுதந்தான் வாழ்வுக்கு ஈறுதந்தான் மங்கைக்காய் கூறுதந்தான் "
" கிடுகிடு வென்றிந்த அண்டம் நடுங்கும் சதிராட்டம் நீங்கிச் சதாசிவன் தூங்கும் பதிசுருட்டப் பள்ளி "

Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, B, CY, CZ, D, DK, EW, E, FIN, F, GR, H, IRL, I, LT, L, LR, M, NL, PL, P, R, S, SLO, SK ausgeliefert werden.