உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல்.
A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.
உங்களுக்காக சில துளிகள் (Excerpts):
" நான்மறையைக் கற்றல் தராதுனக்கு ஞானம்நீ நான்மறையக் கற்பதே ஞானம் "
" அஃதே ஆதியும் மூலமும் அபயமும் அஃதொப்ப தில்லையென் றாடுவாம் எம்பாவாய் "
" குந்தகம் வந்திடாது காத்திடும் அந்தகன் அந்தகன் பாதம் துணை "
" வைகுண்ட நாதனின் வாத்ஸல்யத் தங்கையின் கைகொண்ட காந்தன் "
" மன்றினில் ஆடும் தலைவன் திருப்பரங் குன்றினில் வாழ்கந்தன் அப்பன் "
" களமதில் பார்த்தனைக் காத்தவன் தங்கை உளமதில் ஒன்றிடும் பித்தன் "
" சாதலின் தன்மைசொல் கீதையின் நாயகன் ஆதலின் அவன்புகழ் பாடேலோர் எம்பாவாய் "
" உடுக்கை அணிந்தோன் உலகம் நிறைய அரவுப் படுக்கை அயர்ந்தோன் "
" வடமாக வாசுகி கொண்டு கடைய கடல்மீது தோன்றிய ஆலகாலம் என்னும் விடம்மீதி இல்லாது உண்ட ஒருவன் "
" முகவரி தந்தவனிடம் முகவரி சொல்லி அர்ச்சிப்பது என்ன விந்தை? "

Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, B, CY, CZ, D, DK, EW, E, FIN, F, GR, H, IRL, I, LT, L, LR, M, NL, PL, P, R, S, SLO, SK ausgeliefert werden.