உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல்.
A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.
உங்களுக்காக சில துளிகள் (Excerpts):
" அங்கங்கே அயல்நாட்டில் எண்ணிலா திங்கள் எங்கெங்கோ வாழவைத்துப் பின் நான்மறை தங்கும் தாயகம் வந்துய்ய வைத்த "
" சுகம் தூக்கம் மாறி மாறி மீண்டும் மீண்டும் வரும் இகவாழ்வு சக்கரத்தில் "
" அகத்தில் இருப்பதை அறியாது இச் சகத்தில் இருப்பதை தேடி என "
" புரியா வழியில் புண்ணியந் தேடி மரியா நிலைக்கு மனமே ஏங்க பரிவாய் அருளப் பதம் பணிந்திலனே "
" உூழிச் சிவனே உயர்கடலாம் உலவும் உடலே அதனலையாம் வீழும் மீண்டும் விளையுமுடல் விடையோன் ஆடும் லீலையாம் "
" வாடியிவ் வாழ்வை வையகத்தில் வேடிக்கையாய் வாழ்ந்திருந்து சூடிக் கொடுத்த சுடர்க்கொடியை பாடித் துதித்தே பணிந்திலனே "

Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, B, CY, CZ, D, DK, EW, E, FIN, F, GR, H, IRL, I, LT, L, LR, M, NL, PL, P, R, S, SLO, SK ausgeliefert werden.