உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல்.
A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.
உங்களுக்காக சில துளிகள் (Excerpts):
" பொங்கிவரும் கங்கையெனும் நங்கையுடன் சடையில் திங்கள்பிறை சூடும் சங்கரன் "
" அரியவன் வேதனொடு தேடினும் காணா அரியவன் ஆழ்நீல கண்டன் "
" பெண்பால் இனத்தவன் ஆண்பால் இனத்தவன் வெண்பால் கடல்நஞ்சு உண்டவொரு ஆண்டவன் "
" அலையான் இலையான் நிலையாள் சிலையான் தலையான் துலையான் அரங்கன் "
" சங்கைகைக் கொண்டானும் தங்கைகை கொண்டானும் எங்கணும் தேட அகப்படான் "
" சேயிவனைப் பேணும் சேலை பச்சைக்காரி தாயவள் புகழ் பாட தங்கத் தமிழுண்டு "
" பெற்றவர் அற்றவன் கொற்றவை கொற்றவன் பற்றிலார் பற்றிடும் பற்றவன் "
" மனமே வினையின் வித்தென்றால் வினையின் விளைவே பிறப்பாகும் "
" நீராடை போர்த்தி நிலமகளும் நாண வாராது வந்த மாமழையும் காண் "

Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, B, CY, CZ, D, DK, EW, E, FIN, F, GR, H, IRL, I, LT, L, LR, M, NL, PL, P, R, S, SLO, SK ausgeliefert werden.