A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.
உங்களுக்காக சில துளிகள் (Excerpts):
" நஞ்சு கொண்ட மனத்தினர் சூழ்ந்திருந்தும் அஞ்சுதல் இல்லையெனும் அயரா திடநெஞ்சு "
" மாடு போல் மதியின்றி வாழாது உண்மை தேடுவதே வாழ்வின் நோக்கம் "
" வரம் தந்து நல்லோர் உறவுதந்து காக்கும் நிரம்பா மதியான் "
" நடக்கையில் அகலிகைக்கருள் நல்கிய பாதம் போர் தொடுக்கையில் வீடணன் சரண் புகுந்த பாதம் "
" சோறும் வீடும் ஒரு குறைவிலா உடலும் ஊறிலா கல்வியும் தந்த ஐயன் "
" தடி கொண்டடித்தால் மாம்பழம் சிவந்து பழுக்காது இடித்துச் சொன்னால் எண்ணம் மாறாது "
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, B, CY, CZ, D, DK, EW, E, FIN, F, GR, H, IRL, I, LT, L, LR, M, NL, PL, P, R, S, SLO, SK ausgeliefert werden.