உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல்.
A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.
உங்களுக்காக சில துளிகள் (Excerpts):
"கொஞ்சுது கொஞ்சுது சதங்கை யொலி கெஞ்சுது பாதம் பார்ப் போர்க்கு அஞ்சுது அஞ்சுது அதைக் கேட்டு நஞ்சுண்டோன் கை யுடுக்கை யுமே"
"சாயத்தில் சீயத்தான் ஆகியொரு சேயைத்தா ன் காத்தருளும் மாயத்தான்"
'அரியறியாப் பாதன் கரியுரிகொள் தேகன் நரிபரியாய் மாற்றிடும் நாதன் - எரியால்'
'விரிசடை கங்கை நதிநீரும் தண்ணே திரிகிற வெண்மதி வீசொளி தண்ணே'
'மானானான் பின்னோடும் காகுத்தன் தங்கையின் கோனானான் தேனான சொல்லாள் உயிரானான்'
'ஏழிரண் டாண்டு ஏதும் உண்ணாது ஏழிரண் டாண்டு இமை மூடாது ஏழிரண்டில் பெண் ஏறெடுத்தும் காணாது'
'இரக்கம் கொண்டே ஈசன் வரம் தர அரக்கரை அழித்தே அயர்ந்தான் அரங்கன்'
"கொண்டனன் அக்கினி இருகரத் தழலென கொண்டனன் நிலமதைத் தானாடுங் களமென கொண்டதேன் பரவெளி சிதம்பர இரகசியம்"
'மருதமரம் சாய்த்து நிதிக்கோன் இளவல் இருவரின் சாபம் முக்தியுறத் தாயிடம் விரும்பிக் கட்டுண்ட குறும்புக் கண்ணன்'

Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, B, CY, CZ, D, DK, EW, E, FIN, F, GR, H, IRL, I, LT, L, LR, M, NL, PL, P, R, S, SLO, SK ausgeliefert werden.