A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.
உங்களுக்காக சில துளிகள் (Excerpts):
" விக்கிப் பற்கிட்டி விரைந்துயிர் போகுமுன் செக்கு மாடாய் சுழலும் இவ்வாழ்வின் சக்கையினை எறிந்து சாரத்தை அறிந்து சிக்கல் சண்முகனை சிந்தை நிறுத்த லெக்காலம்? "
" பேய் மழை பெய்யச் செய்து நீரெங்கும் பாய்ந்து ஊரே சாயச் செய்து மாந்தர் மாய்ந்து வாடச் செய்து அவர் வினையறுத்த பேய்முலை உண்டான் "
" நின்னையே தெய்வமென நிதமும் நான் தொழுதிருக்க என்னை இப்பூவுலகில் நீ ஏற்றமுடன் படைத்திருக்க முன்னை உன் நினைவில் முக்காலும் முகிழ்த்திருக்க அன்னையே காமாட்சி! உன் அடி பணிவேன் இக்காலம்! "
" பற்றாது தண்ணீரென வாடிய இம்மாந்தரின் வற்றாத கர்மவினை மறந்து நீர்நிலையெலாம் வற்றாதினியென மாமழை தந்து உணர்த்திய குற்றாலத்துக் கூத்தன் "
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, B, CY, CZ, D, DK, EW, E, FIN, F, GR, H, IRL, I, LT, L, LR, M, NL, PL, P, R, S, SLO, SK ausgeliefert werden.