A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.
உங்களுக்காக சில துளிகள் (Excerpts):
வீதியில் விற்றவன் அண்டத்தின் கொற்றவன் பிள்ளைவாய்க் கற்றவன் - Rali
பொறைகொள் குலப்பெண் முறைகொள் கணவன் கறைகொள் கழுத்தன் பிறைகொள் சடையன் - Rali
வஞ்சியை வாமத்தே கொண்டவன் ஆலமாம்.. நஞ்சினை நாடியே உண்டவன் - BKR
காசிக்குச் சென்று கங்கையில் நீராடினாலும் ஊசியின் மேல்நின்று கடுந்தவம் புரிந்தாலும் - Pithan
குடல்மிஞ்சா தேகிழித்த சிங்கமுகன் அன்பன் மடல்மிஞ்சா தேகிழித்த சுந்தரர் நண்பன் - Rali
காணக் கிளம்பி இயலாது மாலயன் நாணப் பெருந்தீ எனவெழுந்து நின்றதோர் - Rali
பதைத்து ஒரு பாலன் பரமனைக் கட்டி அழ உதைத்தவள் உமையன்றி ஒருநாளும் சிவனாமோ? - SKC
கங்கை பிடித்தானின் லிங்கத்தைத் தன்தலைமேல் சங்கைப் பிடித்தான் சுமந்திருக்க - BKR
நிறைகொள் நிருத்தன் படைக்கும் அயனைச் சிறைகொள் சிறுவன் தகப்பன் - Rali
கமலங்கொள் உந்தியான் காணாத பாதம் எமனெற்றி தீட்சையருள் பாதம் - BKR
நெக்குருகி நின்றுதன் கண்தந்த மாலுக்குச் சக்கரம் தந்தான் துணை - Rali
மோகத்தில் முன்னவள் தேகத்தை சோதித்த காகத்தின் கண்ணும் வேகத்தில் கணையால் நோகத் துளைத்த காகுத்தன் வாழியவே - SKC
இறுக்குமோர் பாச வலைவீசி வாழ்வு அறுக்கும் கறுத்த ஒருவனைச் சாடி
ஒறுத்த ஒருவன் கறுத்த கழுத்தன் - Rali
மருவிட மோஹினி பின்சென்றான் ஓலை உருவிட சுந்தரர் பின்சென்றான் பிள்ளை குருவிடம் கற்றிட முன்நின்றான் - Rali
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, B, CY, CZ, D, DK, EW, E, FIN, F, GR, H, IRL, I, LT, L, LR, M, NL, PL, P, R, S, SLO, SK ausgeliefert werden.