A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.
உங்களுக்காக சில துளிகள் (Excerpts):
" பஞ்சாட்சரம் அதை தினமும் துதிக்க பஞ்சாய்ப் பறந்திடும் பாவங்கள் யாவும் "
" அஞ்சன மையுடையாள் அஞ்சுவளோ அரவு கண்டு அஞ்செழுத்து மந்திரமே அவள் நெஞ்சில் நிறைந்த பின்பு "
" பெற்றவன் ஆதியந்தம் அற்றவன் அன்பருக்கு உற்றவன் சீடனாய்க் கற்றவன் "
" மூத்தவன் அண்டமெலாம் பூத்தவன் பூத்தபின் காத்தவன் காத்தபின் தீர்த்தவன் "
" ஆடினான் ஈசனும்ஆனந்தக் கூத்தொன்று ஓடினான் சுந்தரர் ஊடலைத் தீர்க்கவே "
" கூற்றின் கொடும்பிடியின் சீற்றம் தவிர்க்கவே ஆற்றுப் படையானைப் போற்றிப் புகழ்தலின் மாற்றுண்டோ மண்ணுலகில் "
" மாதிலொரு பாதியவன் பேதமிலாச் சோதியவன் ஆதியுமாம் மீதியுமாம் போதனவன் "
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, B, CY, CZ, D, DK, EW, E, FIN, F, GR, H, IRL, I, LT, L, LR, M, NL, PL, P, R, S, SLO, SK ausgeliefert werden.