உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல்.
A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.
உங்களுக்காக சில துளிகள் (Excerpts):
விந்தையன் நந்திமுன் உள்ளவன் முன்னோர்க்கும் முந்தையன் பிள்ளையார் பிந்திவந்த கந்தனுக்கும் தந்தையன்
குருந்தமரம் கீழே விளங்குவான் மூவா மருந்தென வாழ்வில் பழைய வினைகள் தருந்துயர் தீர்த்து அருள்வான்
கூற்றதனை மாற்றுபவன் நாற்றிசையும் போற்றுமறைக் கூற்றதனை சாற்றுபவன் தோற்றமிலான் - சீற்றமிலான்
ஆகமத்தின் சாரமே ஐந்தெழுத்து மந்திரம் ஏகமான எழுத்துமாய் உள்ளொளிரும் மந்திரம்
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தன்னை இகழ்வாரும் தீங்கின்றி வாழ அருளுவான்
மாதங்கள் மறைந்தன மீதங்கள் கரைந்தன காதங்கள் நடந்தும் பாதையிலோர் ஒளியிலை
பெண்ணிடம் தன்மேனி பாதியைத் தந்தவன் மண்ணிடம் பாயநதி கங்கையை ஏற்றவன் கண்விழி சற்றே திறந்தன்று காமனை வெண்பொடி ஆக்கினான் போற்றி.

Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, B, CY, CZ, D, DK, EW, E, FIN, F, GR, H, IRL, I, LT, L, LR, M, NL, PL, P, R, S, SLO, SK ausgeliefert werden.