உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல்.
A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.
உங்களுக்காக சில துளிகள் (Excerpts):
" சுமந்து விறகுவிற்றாற் போல்மண் பிறர்போல் சுமந்து உழைத்தாலேன் பட்டிருப்போம் நாங்கள் உமக்காகப் பட்ட அடி "
" வாழ்ந்த பின்னர் வாழ்விலென்ன எஞ்சிடும் சாரம் வசந்தகாலம் நோக்கிநிற்கும் ஒருதுளி ஈரம் "
" அம்பும் அதையெய் தவனும் தனதுடம்பில் அம்புதைத் தோனும் அவன்வலியும் எல்லாமே ஒன்றே "
" பரியோ நரியோ உரியோன் ஒருவன் சரியோ தவறோ அறியார் எவரும் "
" ஒருஎண்ணம் பின்வரும் எண்ணம் இவற்றுள் ஒருஎண்ணம் இல்லா இடைவெளியில் உள்ள ஒருஉண்மை காண்பது நன்று "
" புரியா தெளிதில் அவன்செய்கை ஆனால் சரியல்ல தாகாதெந் நாளும் "

Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, B, CY, CZ, D, DK, EW, E, FIN, F, GR, H, IRL, I, LT, L, LR, M, NL, PL, P, R, S, SLO, SK ausgeliefert werden.