உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல்.
A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.
உங்களுக்காக சில துளிகள் (Excerpts):
" விசந்தங்கு கண்டத்தான் கள்ளம் இலாத நிசந்தங்கு நெஞ்சருக் கன்பன் "
" பிணங்கள் எரியும் சுடுகாட்டில் ஆடும் அணங்கன் நமக்குத் துணை "
" தவத்தளவே செல்வம் தருவானி வனென்று அவத்தை நீக்கும் அரனாம் எம்தலைவன் "
" சற்றே பிடிப்பு தளர்ந்துவிட பண்டிகையில் பற்றின் றிருப்பது பாதகமாம் "
" வாய்ச் சொல்லில் வீரராய் வாழ்க்கை இங்கு ஆனதே! நாச்சறுக்கி நவில்வதே நாளுமிங்கு ஆச்சுதே!! "

Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, B, CY, CZ, D, DK, EW, E, FIN, F, GR, H, IRL, I, LT, L, LR, M, NL, PL, P, R, S, SLO, SK ausgeliefert werden.