0,99 €
0,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar
payback
0 °P sammeln
0,99 €
0,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar

Alle Infos zum eBook verschenken
payback
0 °P sammeln
Als Download kaufen
0,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar
payback
0 °P sammeln
Jetzt verschenken
0,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar

Alle Infos zum eBook verschenken
payback
0 °P sammeln
  • Format: ePub

உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல்.
A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.
உங்களுக்காக சில துளிகள் (Excerpts):
" தேடினான் சித்தார்த்தன் ஓடினான் வாழ்முழுதும் கூடினான் குழந்தை பெற்றான் "
" இல்லானை இல்லாளும் எந்நாளும் வேண்டாள் என எல்லாம் உள்ளானை உலகு உவந்தேத்தும் "
" இல்லாரை வையம் தூற்றிடினும் யாருக்கும் இல்லாது போமோ இறையருள் "
" இல்லானை இல்லானென் றேசும்
…mehr

  • Geräte: eReader
  • mit Kopierschutz
  • eBook Hilfe
  • Größe: 0.18MB
  • FamilySharing(5)
Produktbeschreibung
உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல்.

A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.

உங்களுக்காக சில துளிகள் (Excerpts):

" தேடினான் சித்தார்த்தன் ஓடினான் வாழ்முழுதும் கூடினான் குழந்தை பெற்றான் "

" இல்லானை இல்லாளும் எந்நாளும் வேண்டாள் என எல்லாம் உள்ளானை உலகு உவந்தேத்தும் "

" இல்லாரை வையம் தூற்றிடினும் யாருக்கும் இல்லாது போமோ இறையருள் "

" இல்லானை இல்லானென் றேசும் பலகோடி பல்லா யிரமுள்ளா னையுமேசும் வையகம் "

" பொய்யாம் இரவில்நாம் காணும் கனவுபோல் பொய்யாம் பகலில் உலகு "

" ஐயம் உடையார்க்கு இவ்வுலகும் மேலுலகும் உய்ப்பதோர் இன்பமும் இல் "

" துண்டுதுண்டாய் என்னுடலை வெட்டிப்பார்த் துக்கண்டு கொண்டேன்நான் வேறு பொருள் "

Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, B, CY, CZ, D, DK, EW, E, FIN, F, GR, H, IRL, I, LT, L, LR, M, NL, PL, P, R, S, SLO, SK ausgeliefert werden.

Autorenporträt
குடந்தையைச் சேர்ந்தவர். பித்தன் என்னும் பெயரில் பக்திநெறித் தமிழ்க் கவிதை எழுதுபவர்.

Native of Kumbakonam, retired from government service. Has passion for spirituality and Tamil poetry. Under a nickname 'Pithan', his prosodic rendering ranges from lifestyle to nature and glory of the almighty.