உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல்.
A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.
உங்களுக்காக சில துளிகள் (Excerpts):
" தேனாய் அமுதிருக்க நஞ்சினை வானோர்க்குக் கோனாம் இறைவன் பருகலா மோடி "
" பொத்தல் குடம்தான் உடலமென் றாலும் அத்தன் அமரும் ஆலய மன்றோ "
" அணி அரங்கத்தே துயில் கிடக்கும் எம்கோவே பணிபல முடித்தோம் என்றுறங்குதியோ "
" நஞ்சுதின்ன வேண்டிகோடி தேவர் ஒருபக்கம் நஞ்சுதின்னா தீரென்று தேவி ஒருபக்கம் "
" ஞானமொழி குன்றுதோறும் பேசும் முருகன் ஞானப் பழமின்றி போனால் சிறிதும் ஞானநிலை குன்றுவானோ சொல் " " வரைமகள் மங்கை மணந்தவன் போற்றி தரைதீநீர் ஆகாசம் காற்றானான் போற்றி "

Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, B, CY, CZ, D, DK, EW, E, FIN, F, GR, H, IRL, I, LT, L, LR, M, NL, PL, P, R, S, SLO, SK ausgeliefert werden.