0,99 €
0,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar
payback
0 °P sammeln
0,99 €
0,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar

Alle Infos zum eBook verschenken
payback
0 °P sammeln
Als Download kaufen
0,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar
payback
0 °P sammeln
Jetzt verschenken
0,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar

Alle Infos zum eBook verschenken
payback
0 °P sammeln
  • Format: ePub

உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல்.
A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.
உங்களுக்காக சில துளிகள் (Excerpts):
" அம்புவிட்ட காமனைச் சுட்டு தருமிக்குத் தெம்புதந்து கீரனைச் சுட்டெரித்த பித்தன் "
" அரிஅயன் காணா விரிவுறு தேகன் அரியுணு நாகம் அரையணி நாதன் "
" வடப்பால் அமைந்த மலைமகள் தன்னை இடப்பால் இருத்தியோன் "
" சூத்திரம் தந்தமுனி போற்றும் பெரியவன் சாத்திரம்
…mehr

  • Geräte: eReader
  • mit Kopierschutz
  • eBook Hilfe
  • Größe: 0.2MB
  • FamilySharing(5)
Produktbeschreibung
உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல்.

A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.

உங்களுக்காக சில துளிகள் (Excerpts):

" அம்புவிட்ட காமனைச் சுட்டு தருமிக்குத் தெம்புதந்து கீரனைச் சுட்டெரித்த பித்தன் "

" அரிஅயன் காணா விரிவுறு தேகன் அரியுணு நாகம் அரையணி நாதன் "

" வடப்பால் அமைந்த மலைமகள் தன்னை இடப்பால் இருத்தியோன் "

" சூத்திரம் தந்தமுனி போற்றும் பெரியவன் சாத்திரம் ஏதுமில்லான் ஆத்திரம் என்றுமில்லான் பூத்திரண்ட சோலையாம் தேவி மயங்கிடும் தீத்திரண்ட செஞ்சடையான் போற்றி "

" அகப்பையில் அன்னை அமுதும் ஊட்டினாள் அகப்பையில் அண்ணன் அமிர்தம் காட்டினான் என் அகப்பையில் அரனும் ஆடிட நின்று அகமகிழ்வேன் நானவன் ஆடிடக் கண்டு "

" ஆண்டியவன் ஆடுமயில் ஏறி உலகெலாம் தாண்டியவன் வள்ளித் தணிகை அழகிக்கு வேண்டியவன் தீராக் கருணையா லென்னுளம் தீண்டியவன் தீந்தமிழ்க் கந்தன் "

" வேதங்களைத்தன் மூச்சாயுடையவன் பூதங்களைந்தால் புவனம்படைத்தான் பாதங்களாலப் புவனமளந்தான் பாதங்களைநம் சிரமேற்கொண்டு நாதரூபமான அவன் நாமம் பாடுவோம் "


Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, B, CY, CZ, D, DK, EW, E, FIN, F, GR, H, IRL, I, LT, L, LR, M, NL, PL, P, R, S, SLO, SK ausgeliefert werden.

Autorenporträt
S. K. Chandrasekharan:

காசோலையில் பயணித்து (ஓய்வு பெற்ற வங்கி உதவிப் பொது மேலாளர்) பின்பு ஈசனைப் பாடத் துணிந்தவர்

A retired banker with appetite for good Tamil literature since childhood, especially Tamil Poetry, be it traditional or in the new pudu kavithai format. Author of several poems in younger days in small magazines.