உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல்.
A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.
உங்களுக்காக சில துளிகள் (Excerpts):
" சதியவள் காதல் பதியவன் யார்க்கும் கதியவன் நாளாம் திதியவன் போற்றும் துதியவன் என்றும் புதியவன் "
" இறத்தலும் பின்னர் பிறத்தலும் வேண்டா துறந்தவர் சொல்கேட் டிடின் "
" காலனை எற்றிய காலன் உடலிலிரு கால்பாக மன்னைக் களித்தவன் "
" அத்தன் நட்ட இந்த வித்து முளைத்திங்கு நித்தமும் பிறந்து இறக்கும் வித்தை "
" மாலயன் காணாத மன்னன் மறலியை பாலனைக் காக்க உதைத்தவன் "
" பரையாள் பிரியான் மறையாய்த் திகழ்வான் வரையான் மகள்மன்னன் போற்றி "
" சிவனும் சிவையும் இணையும் கணமே பவரோ கநிவா ரணமாய் விடுமே "
" கறியும் சுவையும் அறிவே னல்லால் இறையும் சிவையும் இணைதல் அறியேன் "

Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, B, CY, CZ, D, DK, EW, E, FIN, F, GR, H, IRL, I, LT, L, LR, M, NL, PL, P, R, S, SLO, SK ausgeliefert werden.