0,99 €
0,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar
payback
0 °P sammeln
0,99 €
0,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar

Alle Infos zum eBook verschenken
payback
0 °P sammeln
Als Download kaufen
0,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar
payback
0 °P sammeln
Jetzt verschenken
0,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar

Alle Infos zum eBook verschenken
payback
0 °P sammeln
  • Format: ePub

உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல்.
A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.
உங்களுக்காக சில துளிகள் (Excerpts):
" மரிப்பேனோ இவ்வுலகில் மானிடா? மனதுவந்து ஒருதாய் கருத் தரிக்கில் அவள் வயிற்றில் தளிர்ப்பேனோ? "
" ஆர்த்த இப்பிறவியில் அல்லல் களைந்து காத்தவன் கரிமுகன் கணபதி "
" அஞ்சுத லேனென் றருளும் கரமொன்று தஞ்சமென் றாருக் கருளும் கரமொன்று எஞ்சியி ராதுவினை தீர்க்கும்
…mehr

  • Geräte: eReader
  • mit Kopierschutz
  • eBook Hilfe
  • Größe: 0.17MB
  • FamilySharing(5)
Produktbeschreibung
உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல்.

A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.

உங்களுக்காக சில துளிகள் (Excerpts):

" மரிப்பேனோ இவ்வுலகில் மானிடா? மனதுவந்து ஒருதாய் கருத் தரிக்கில் அவள் வயிற்றில் தளிர்ப்பேனோ? "

" ஆர்த்த இப்பிறவியில் அல்லல் களைந்து காத்தவன் கரிமுகன் கணபதி "

" அஞ்சுத லேனென் றருளும் கரமொன்று தஞ்சமென் றாருக் கருளும் கரமொன்று எஞ்சியி ராதுவினை தீர்க்கும் கரமொன்று "

" காரணமே இன்றிக் கருணைமிகக் கொண்டுநமைப் பூரண மாக்கும் புனிதனவன் "

" எமது கதையறிந்தும் எம்மை மறந்து தமது கதையொன்றே எண்ணு முலகில் யமனே மறவான் எனை "

" வள்ளிக் கணவன் துணையிருக்க வாழ்வினிலே முள்ளும் மலராய் முகிழ்க்காதோ "

" மாள்வது திண்ண மாயினும் முடியும் நாள் அறியோம் எனவே தினமவன் தாள் பணிவோம் "

Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, B, CY, CZ, D, DK, EW, E, FIN, F, GR, H, IRL, I, LT, L, LR, M, NL, PL, P, R, S, SLO, SK ausgeliefert werden.

Autorenporträt
ஸ்ரீரங்கம். அமெரிக்கா. நங்கநல்லூர். ஐ.டி. + தமிழ்க் கவிதை + ஹாலிவுட்

Srirangam. Dindigul. Madurai. IIT Madras. Boston. Los Angeles. Nanganallur. Business of I.T. Outsourcing & Soft Skills Training. Like: Nammoor Sappadu. Italian & Mexican food. Hollywood. Carnatic Music. Tamil Poetry. Chinnanjchiru Kiliye !