உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல்.
A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.
உங்களுக்காக சில துளிகள் (Excerpts):
" இறைவனுக்கு வேண்டாம் அடிமைகள் வேண்டும் இறைவனுக்கு ஆருயிர் அன்பர் "
" இன்பம் பெறுதலின் மேலாம் பிறர்க்குநாம் இன்பம் தருதலே என்றும் ".
" சிவந்த நிறத்தினள் சீர்மதுரை கோலோச் சிவந்த புரவலன் சேயவள் "
" ஆட்டுவன் ஊழியில் வாட்டுவன் பின்னுலகம் மீட்டுவன் இன்னிசை கூட்டுவன் "
" ஆளறியாது தூண் அசுரன் உதைக்க ஆளரி வந்து அவன் குடல் கிழித்தான் "
" கரிய மிடற்றினன் தேடிய வேதர்க் கரிய வருக்கெட்டா சோதியன் "
" தம்பலம் உமிழாது தானிதழ் சிவக்குமோ? தம்பியோன் அருளின்றி தமிழ்க் கவி பிறக்குமோ? "
" நானெனது என்று உடலைக் கருதுதல் தானெனது நண்பா மரணம் ".
" கடப்பது காலமென்று எண்ணுகிறோம் ஆனால் கடப்பது நம்முடல் தான் "

Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, B, CY, CZ, D, DK, EW, E, FIN, F, GR, H, IRL, I, LT, L, LR, M, NL, PL, P, R, S, SLO, SK ausgeliefert werden.