உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல்.
A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.
உங்களுக்காக சில துளிகள் (Excerpts):
" மனத்தை விடாது கவனி அதுவே மனத்தை அழிக்க வழி "
" என்னைத் தவிரவேறு ஏதுமில்லை அண்டத்தில் என்னும் அனுபவமே மெய் "
" ஆக்கினான் அண்டம் வளர்த்தான் அதைப்பின்னர் போக்கினான் தில்லை அரசன் "
" தூண்பிளந்து வந்த நரசிம்மன் தங்கைதன் ஊண்துறந்து தூங்காது பூஜித்த புண்ணியன் "
" குரங்கென்று மனதைக் கொள்வதும் உண்டு சிரங்கினைச் சொறியும் செயலதன் இயல்பாம் "
" குள்ளன் அளந்து குறைத்த உலகன்றோ கள்ளனும் காட்டினன்தன் வாயில்? "
" பிரமன் அரிமாற் கரியன் அரன்முப் புரமன் றெரியப் புரியும் பரமன் "

Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, B, CY, CZ, D, DK, EW, E, FIN, F, GR, H, IRL, I, LT, L, LR, M, NL, PL, P, R, S, SLO, SK ausgeliefert werden.