# தமிழின் முதல் டெக்னாலாஜிக்கல் ஹைக்கூ புத்தகம் #
தமிழ் ஹைக்கூ படைப்புகளில் ஒரு சோதனை முயற்சி. தமிழ் ஹைக்கூ நூல்கள் பல காதல்,சமூகம்,இயற்கை பண்பாடு,போன்றவற்றை சார்ந்து எழுதப்பட்டது. காலங்களின் மாறுதலுக்கேற்ப சிந்தனைகளில் சற்று புதுமைகள் புகுத்தி,புத்தகமாக வடிக்கிறேன்.
” தமிழின் முதல் எந்திர கவி ஹைக்கூ புத்தகம்.”
“எதார்த்த உலகில் இயற்கையோடு நாம் கடக்கும் எந்திரங்களும், இனி தினம் கவி பேசட்டும்”
என்ற ஒற்றைவரி தொகுப்புகளே .,
டெக் ஹைக்கூ…!