வாஷிங்டனில் திருமணம் என்பது எழுத்தாளர் 'சாவி' என்கிற சா.விஸ்வநாதன் அவர்களால் எழுதப்பட்ட ஒரு நகைச்சுவைக் கதை.
தென்னிந்தியத் திருமணங்களில் சாதாரணமாக நடக்கக்கூடிய சடங்குகள், சம்பிரதாயங்களைப் பற்றிக் கேள்விப்பட்ட ராக்பெல்லர் எனும் அமெரிக்கத் தம்பதிகள் தென்னிந்திய திருமணம் ஒன்றை வாசிங்டன் நகரில் நடத்திப் பார்க்க ஆசைப்படுகின்றனர். திருமண சடங்குகள் நடத்திட தேவைப்படும் அனைத்துச் செலவுகளையும் இத்தம்பதியினரே ஏற்றுக் கொள்கின்றனர். திருமணம் எப்படி நடத்தப்பட்டது என்பதனை திரு.சாவி அவர்கள் தனக்கே உரிய பாணியில் அசாத்தியமான நகைச்சுவையோடு எழுதியிருக்கிறார்.

Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, B, CY, CZ, D, DK, EW, E, FIN, F, GR, H, IRL, I, LT, L, LR, M, NL, PL, P, R, S, SLO, SK ausgeliefert werden.