இமயமலை எங்கள் மலையும் நகைச்சுவை நோக்கோடு புனையப்பட்டதே . சில நகைச்சுவை துணுக்குகள் ஸ்ரீயக்ஞசாமி ஐயர் இந்திய சர்க்கார் காரியாலய சமுத்திரத்தில் திமிங்கலம் - சம்பளம் ரூபாய் 2000. டைப் குமாஸ்தா சிவன் மீன் ரூபாய் 80 + 16 சம்பளம் . சிவன் அவர் மகள் ஹேமாவதியை ரேடியோ நிலையத்தில் சந்தித்து காதலித்து பெண் கேட்க வந்தபோது ஐயர் கேள்வி - என்ன படித்திருக்கிறாய்? - சிவன் பதில் ஷேக்ஸ்பியர் , மில்டன், கோல்ட்ஸ்மித், ஷெல்லி, காளிதாசன், கம்பன், பாரதி, டாகூர் ஆகியோர் கவிதைகள் படித்திருக்கிறேன். கேள்வி - சொத்து, நிலபுலம் உண்டா ? - பதில் 1000 மயில் அகலம் 2000 மைல் நீளமுள்ள இமயமலை என்னுடையதுதான். பாரதி பாடியுள்ளார். மேலும் வயிறு குலுங்க சிரிக்க கதையை கேளுங்கள்!
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, D ausgeliefert werden.