தொழிலதிபர் தந்தை மற்றும் காதலன் புவனேந்திரன் - இவ்விருவரின் பாசப்பிணைப்பில் சமநிலை அடைய போராடுகிறாள் சுபமதி. சுந்தரம் இந்த போராட்டத்திலிருந்து அவளை மீட்க உதவ வருகிறார். தொடர்பில்லாத சம்பவங்கள் காரணமாக மோசமான நிலைக்கு தள்ளப்படுகிறாள். இந்த முரண்பாடுகளிலிருந்து சுபமதி எப்படி வெளிவருகிறாள் என்பதை இக்கதை விவரிக்கிறது. தற்கால நடப்புக்கு பொருத்தமான வசனங்களுடன் அமைந்த சுவாரஸ்யமான கதை "இரண்டாவது தாலி"
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, D ausgeliefert werden.