The protagonist, who lost his father at an early age and was brought up in the warmth of a responsible mother, falls in love with the wrong girl at a young age but is rescued by his mother at the right time, marries a good woman and lives a quiet life as a father to a child, when he happens to meet his old girlfriend. Listen to Kadhar Kiligal to know what happens. சிறு வயதிலேயே தந்தையை இழந்து, பொறுப்பான தாயின் அரவணைப்பில் வளர்க்கப்பட்ட கதாநாயகன், பருவ வயதில், தவறான பெண்ணிடம் காதல் வயப்பட்டு, தக்க சமயத்தில் தாயினால் மீட்கப்பட்டு, ஒரு நல்ல பெண்ணை மணந்து, ஒரு குழந்தைக்கு தகப்பனாக அமைதியான வாழ்க்கை வாழும் சமயத்தில், தன் பழைய காதலியை சந்திக்க நேர்ந்தால்... கேளுங்கள் காதற் கிளிகள்
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, D ausgeliefert werden.