
Mouna Yuddham (MP3-Download)
Ungekürzte Lesung. 812 Min.
Sprecher: Poonguzhali, M S
PAYBACK Punkte
6 °P sammeln!
"மௌனம் கூட ஒரு மொழிதான். அதை சம்மதத்துக்கு அறிகுறியாக சொல்லுவோம். கோபத்தை காட்ட மௌனத்தை கையாளுவோம், இப்படி பல விதங்களில் மௌனம் நமக்கு பயன்படும். கதையின் நாயகன் ரகுராம், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இழந்த தன் காதலை மீட்டு எடு...
"மௌனம் கூட ஒரு மொழிதான். அதை சம்மதத்துக்கு அறிகுறியாக சொல்லுவோம். கோபத்தை காட்ட மௌனத்தை கையாளுவோம், இப்படி பல விதங்களில் மௌனம் நமக்கு பயன்படும். கதையின் நாயகன் ரகுராம், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இழந்த தன் காதலை மீட்டு எடுக்கிறான் . கதையின் நாயகி ஜான்வி ஸ்ரீ அதே இக்கட்டான சூழ்நிலையில் ரகுவின் வாழ்வில் வருகிறாள். இங்கே யாரின் மௌனத்தோடு யார் யுத்தம் செய்கிறார்கள் என்று கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள். இவர்களுடன் பரத் – ஹேமா, ஆதி – ஊர்மி ஜோடியும் வருகிறார்கள். இவர்களைப் பற்றியும் கதையின் ஓட்டத்தில் தெரிந்து கொள்ளலாம்."
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, D ausgeliefert werden.