
Paalyakaala Saki (MP3-Download)
Ungekürzte Lesung. 109 Min.
Sprecher: Arun, Deepika
PAYBACK Punkte
1 °P sammeln!
மஜீத் என்ற கதாநாயகனான பஷீருக்கும், சுகறா என்ற தன்னுடைய இளம்பருவத்துத் தோழிக்கும் இடையேயான வெறுப்பு – தோழமை – காதல் – பிரிவு ஆகிய வாழ்க்கையின் பன்முகப் பரிமாணங்களை, மனத்தின் ஓரத்தில் எங்கோ உறங்கிக் கிடக்கும், என்றைக்கும் ...
மஜீத் என்ற கதாநாயகனான பஷீருக்கும், சுகறா என்ற தன்னுடைய இளம்பருவத்துத் தோழிக்கும் இடையேயான வெறுப்பு – தோழமை – காதல் – பிரிவு ஆகிய வாழ்க்கையின் பன்முகப் பரிமாணங்களை, மனத்தின் ஓரத்தில் எங்கோ உறங்கிக் கிடக்கும், என்றைக்கும் மறக்க முடியாத் தன்னுடைய முதல் காதலையும், செல்வச் செழிப்பில் வாழ்ந்த மஜீதின் குடும்பம் கால ஓட்டத்தில் வறுமைக்கு ஆட்பட்டு, பல்வேறு பொருளாதாரப் பிரச்சினைகளையும், சமூகப் பிரச்சினைகளையும் எதிர்கொள்கிறது. பத்தாண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் அவனுக்கு வருத்தத்தை அளிக்கிறது. தன் உயிரென நேசித்த சுகறாவின் விருப்பமில்லாத திருமணமும், அங்கு அவள் அனுபவித்த/அனுபவிக்கும் கொடுமைகளைப் அறிந்து மனம் தளர்கிறான். பிரச்சனைகளுக்கு தீர்வு அமைந்ததா இல்லையா?
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, D ausgeliefert werden.