சக்கிலியக் குடியின் வரலாறு குறித்துக் கருப்பனுக்கும் சிரித்திரனுக்குமிடையேயான உரையாடல்கள் போன்றவை இந்த நாவலைக் காலத்தோடு முன்னகர்த்திச் செல்லும் ஆற்றல் கொண்டவை. தன் சமகாலம் குறித்த பிரக்ஞை எந்தவொரு கலைஞனுக்கும் இன்றியமையாத்து. பூமணி அந்தப் பிரக்ஞையின் கயிற்று நுனியை இறுகப் பற்றியிருக்கும் ஒரு கலைஞன் என்பதற்கு இந்த நாவல் ஒரு வலுவான சான்று. Piragu tells about the life of a footwear making community (sakkilikkudi) and the various characters and how life goes around for them. Azhagarsamy comes into the village as a leather maker and becomes a part of that village living his life, marrying, having kid, marrying her off, friends, work etc. Through the eyes of azhagarsamy, the author takes you to the kudi where there are some families and traverse through them. Also gives a glimpse of caste system and practices. Listen to this novel to understand the challenges due to casteism and marginization/suffering of specific castes without the right support and guidance.
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, D ausgeliefert werden.