Early 11 Century CE. King Rājarāja Chōḷa-I is in the process of building a monumental temple for Lord Shiva at his capital city, Thanjāvūr in Tamil Nadu. Meanwhile, deep in the recesses of Chēra forests (modern Kerala), an old enemy is hatching a sinister conspiracy against the king to settle some scores. Destiny would choose an unlikely but committed Chōḷa war veteran, Ambalavānar, to stand against this deadly adversaries who would stop at nothing - to execute their plans. Set in a highly authentic historical tone and supported by extensive archaeological and inscriptional evidence, Rājakēsari is a riveting historical tale that brings to life, the erstwhile Chōḷa era with all its pomp, grandeur and glory. பதினொன்றாம் நூற்றாண்டு. சோழர் தலைநகரான தஞ்சாபுரியில் மாமன்னர் இராஜராஜ சோழர் பெரிய திருக்கற்றளி எனும் பெயரில் ஒரு பிரம்மாண்டமான கோயில் எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதே சமயம், சேரநாட்டின் இருள் சூழ்ந்த காடுகளில் சில பழைய எதிரிகள் அவருக்கெதிராக ஒரு பயங்கர சதித்திட்டத்தை நிறைவேற்றும் முனைப்பில் உள்ளனர். குறிக்கோளை நிறைவேற்ற எதையும் செய்ய ஆயத்தமாகி நிற்கும் அந்த பயங்கர சதிகாரர்க ளுக்கும் சோழப் பேரரசருக்குமிடையே காலம் எப்படி அம்பலவாணர் எனும் முதிர்ந்த முன்னாள் சோழப் படைவீரரை முன்னிறுத்துகிறது என்பதே இராஜகேசரியின் மையச் சரடு. ஏராளமான கல்வெட்டுகள் மற்றும் களஆய்வுத் தகவல்களின் பின்னணியில் அந்தக்காலச் சோழத் தலைநகரையும் அதன் மக்களையும் பண்பாட்டையும் துல்லியமாகச் சித்தரிக்கும் மகத்தான வரலாற்றுப் புனைவு.
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, D ausgeliefert werden.