"ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீவ் வாஜ்னியாக்" இவர்களின் இளவயது வெற்றிக்கதையை விறுவிறுப்பாக விவரிக்கும் ஒலிநூல் இது. இவர்களிடம் நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்களைச் சுருக்கமாகவும் சுவையாகவும் சொல்லித்தருகிறது. இவர்களைப் போன்ற பல சாதனையாளர்கள் (அதாவது, அவர்களுடைய இளவயது வடிவங்கள்) ஒவ்வொருவரும் வலியுறுத்தும் செய்தி ஒன்றுதான், 'பிரச்சனைங்க வரும், போகும், எல்லாம் சமாளிச்சுக்கலாம், நாங்க அப்படிதான் சமாளிச்சோம், நீங்களும் வாங்க ப்ரோ!' Listening to this audio, one gains insight into the youthful portions of Steve Jobs & Steve Wozniak's life. The activities during these persons youth help us understand the basis on which they worked in the many years to come to achieve the success that we know their name for. You can learn many things from this entertaining story which will definitely aid you to script your success."
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, D ausgeliefert werden.