கடன் நட்பை முறிக்குமா? கிராமத்துப் பள்ளிக் கூட ஆசிரியருக்கும், சாஸ்திரிகளுக்கும் 50 வருட நட்பு. ஆனால் ஆசிரியர், சாஸ்திரியின் பெண் கல்யாண சமயத்தில் கொடுத்து உதவிய கடன் திரும்பவில்லை. கொடுத்த கடனைத் தனக்கு அவசியப் பணத்தேவை வருகையில் கேட்டு நட்புக்குப் பங்கம் விளைவிக்கலாமா, கூடாதா? குழம்பிய ஆசிரியருக்கு தீர்வுதான் என்ன? கதையைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். Does a loan from a friend damage friendship? The friendship between this village school teacher and a local priest was 50 years old. The money given as loan to the priest by the school teacher at the crucial time of the marriage of the priest's daughter was still not repaid. Should he ask his friend to pay up when he has dire need of money? Will it leave a bitter taste in friendship? What is the solution? Find out from the story.
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, D ausgeliefert werden.