Police, judges and other law enforcing officials are cornered to release a convict who is in prison for a heinous crime committed. Crime Branch Officer Vivek comes up with a solution to this unique situation in just 41 minutes. Listen to Vivekum 41 nimishangalum to know the story. காவல்துறை அதிகாரிகளும், நீதியரசர்களும் நியாயத்திற்கு புறம்பாக நடக்க மிரட்டப்படுகிறார்கள். மரண தண்டனை விதிக்கப்படும் நிலையில் உள்ள ஒரு கொடூரமான குற்றவாளியை விடுதலை செய்யும்படியும், அப்படி செய்யப்படாவிட்டால் அந்த நீதிபதி உயிரிழக்க நேரிடும் என்றும் ஒர் உயர் போலீஸ் அதிகாரியே சொல்ல வேண்டிய நிலைமை. அரசு அதிகாரிகள் இப்படிப்பட்ட ஒர் ஆபத்தான சூழலில் இருக்கும் போது க்ரைம் ப்ராஞ்சை சேர்ந்த அதிகாரி விவேக் 41 நிமிஷத்தில் ஓர் அதிரடி திட்டம் போட்டு மிரட்டல் பேர்வழிகள் யார் என்பதை தனக்கே உரிய சாதுர்யமான முறையில் கண்டு பிடித்து பெரிய அதிகாரிகளின் பாராட்டைப் பெறுகிறார்.
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, D ausgeliefert werden.